The Best Lavalier Collar Microphones For Audio Recording

      Best Lavalier Collar Microphones For Audio Recording


பொதுவாக Media துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான ஒரு பொருள் என்றால் mic ஆகும். ஏனெனில் இத்தகைய துறையில் பேச்சு உரையாடல்களை தெளிவாகவும் இரைச்சலின்றி புரியும் வகையில் சத்தத்தை பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.

அந்த சப்தத்தை நமக்குத் தேவையான வகையில் தெளிவாகவும் தரமாகவும் பதிவு செய்து தரக் கூடிய ஒரு சிறந்த mic என்றாள் அது boya நிறுவனத்தின் Lavalier Collar Microphones ஆகும்.

இதே வேலையை செய்யக் கூடிய பல நிறுவனங்களை சேர்ந்த mic இருந்தாலும் அதனுடன் இதை ஒப்பிடும் பொழுது மிகவும் சிறந்ததாக உள்ளது, அதாவது மற்ற நிறுவனங்களின் மைக் அதனுடைய வயரின் அளவு மிகவும் குறுகியதாக இருக்கும், ஆனால் அந்த பிரச்சனை boya mic இல் கிடையாது. ஏனென்றால் இதனுடைய வயரின் அளவு 20ft ஆகும்,

அதுமட்டுமின்றி இதை நீங்கள் இரண்டு விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம் ஒன்று உங்களது DSLR கேமரா மற்றும் ஸ்மார்ட் போன், pc, கம்ப்யூட்டர், போன்ற இதர செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு மிகவும் உகந்தது.

அதிலும் நீங்கள் இப்பொழுது கேமராவிற்கு பயன்படுத்தப் போகும் போது இதில் ஒரு switch இருக்கிறது அதை நீங்கள் கேமரா mode இல் வைத்து நீங்கள் உங்களது உரையாடல்களை பதிவு செய்து கொள்ளலாம் அதுவே உங்களது ஸ்மார்ட் போன் மூலம் பதிவு செய்வதற்கு ஸ்மார்ட் போன் modeல்
மாற்றி உரையாடல்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் நீங்கள் டிஎஸ்எல்ஆர் போன்ற கேமராவில் இதை பயன்படுத்தும் பொழுது அதனுடைய அடாப்டர் mic கேபிள் உடன் இணைப்பு நீங்கள் அதில் பயன்படுத்துவதற்கு அடாப்டர் வழங்கப்பட்டிருக்கும்.


அதுமட்டுமின்றி மைக் நமது சட்டைகளில் மாற்றுவதற்கு ஏற்றவாறு நல்ல கடினமான அதே சமயம் நல்ல தரமான ஒரு பிலிப் இதனுடன் வழங்கப்பட்டிருக்கிறது.


இந்த மைக் வேலை செய்ய வேண்டும் என்றால் உடன் பேட்டரி இணைக்கப்பட வேண்டும். இந்த பேட்டரியை பொருத்த வரை ஆறு மாதம் வரை உங்களுக்கு நல்ல தரமான முழு திறனுடன் உங்களு பதிவேற்றங்கள் செய்ய உங்களுக்கு உதவும்க்கு. ஆனால் இதில் இருக்கக்கூடிய பிரச்சினை என்னவென்றால் ஆறு மாதத்திற்கு பிறகு இதனுடைய power குறையும்பட்சத்தில் சத்தங்களை பதிவு செய்வதிலும் தரமான தெளிவான சட்டங்களை பதிவு செய்வதிலும் குறைத்துகொள்ளும்.

பலரும் இத்தகைய நிலையில் மைக் பிரச்சினை ஆகிவிட்டது என்று புதிய மைக் வாங்கிவிடுவார்கள் ஆனால் உண்மையில் அதன் பேட்டரி மட்டுமே இதில் பிரச்சனையாக இருந்திருக்கும்.

அதனால் இப்பொழுது உங்களது பதிவேற்றங்கள் தரம் குறைகிறது என்று நீங்கள் உணர்கிறீர்களோ அப்பொழுது அதன் பேட்டரியை மட்டும் நீங்கள் மாற்றினால் போதும் உங்களுக்கு மீண்டும் ஒரு தரமான பதிவேற்றங்கள் செய்ய உதவும்.
இந்த மைக்குடன் ஒரு பஞ்சு அடைப்பான் வழங்கப்பட்டிருக்கும் இது ஓரளவிற்கு ஒரு சூழலில் உள்ள தேவையற்ற சட்டங்களை பதிவு செய்வதில் இருந்து குறைத்துக்கொள்ளும், அதே சமயம் நாம் பேசும் பொழுது கேட்கின்ற அதிர்வு சப்தங்களை குறைத்துக் கொள்ளவும்.
இவற்றை எப்பொழுதும் அந்த மைக் உடன் மாட்டியே வைத்திருப்பது ஒரு தரமான பதிவை பெற்றுக் கொள்வதற்கு மிகவும் உதவும்.


இவை அனைத்தையும் கைக்கு அடக்கமாக நாம் வைத்துக் கொள்ளும் வகையில் மற்றும் எங்கு வேணாலும் எடுத்து செல்லும் வகையில் ஒரு பை ஒன்று இதனுடன் வழங்கப்பட்டிருக்கும். இது மிக எளிமையாக பிறக்கும் வண்ணமாக கயல் போன்ற அமைப்பை பெற்றிருப்பதால் சுலபமாகவும் வேகமாகவும் நமக்கு micகை எடுக்க எளிதாக இருக்கிறது.



நீங்கள் இந்த மைக்கை எப்பொழுதும் தண்ணீர் போன்ற திரவ நிலைகள் அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மக்கள் மழை நேரங்களில் வெளியே பதிவேற்றங்கள் செய்யும்பொழுது மழைத்துளிகள் மைக்கேல் பாடுவதும் மற்றும் இதர மைக்கின் பாகங்களில் படுவதால் மைக் செயலிழந்து போக வாய்ப்பு உள்ளது.

அதனால் எப்போதுமே திரவம் போன்ற விஷயங்கள் மைக்கை அண்டாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமான விஷயம்.

பலரும் பணப்பற்றாக்குறையால் சாதாரண 500 ரூபாய் இரநூறு ரூபாய் போன்றவைகளை mic வாங்கி விடுகிறார்கள். ஆனால் உண்மையில் அந்த mic தங்களை பதிவு செய்வதும் headphones மற்றும் earphones முருகா பதிவு செய்யும் அளவில்தான் இருக்கும் இதற்கு நீங்கள் 200 ரூபாய் 300 ரூபாய் 400 ரூபாய் 500 ரூபாய் செலவு செய்து இப்போது எமக்கே வாங்குவதற்கு பதிலாக உங்களுடைய headphones and earphones பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்படி நீங்கள் மைக் ஒன்று வாங்க போவதாக இருந்தால் boya போன்ற உயர்தர மைக்கை வாங்குவதே சிறந்தது அதற்காக போயா மட்டுமே சிறந்தது என்று நான் கூறவில்லை, ஆரம்ப கட்டத்தில் தரமான ஒரு பதிவை நீங்கள் விரும்பினால் இதிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கலாம் என்பதே எனது கருத்து.






மேலும் விவரங்களை Review Video  மூலம் தெரிந்து கொள்ள
Click This video










Previous
Next Post »

2 comments

Click here for comments