Best Adsense Alternative WebSite For Blogger Monetization

Best Adsense Alternative WebSite For Blogger Monetization


முதலாவதாக நாம் பார்க்கப்போகும் இணையத்தளங்கள் உங்களது ப்ளாக்கரில் ஒரு சில பகுதிகளை எதிர்பார்க்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் அதாவது இவர்களது விளம்பரங்கள் உங்களது பிளாக்கரில் பதிவிட அவர்கள் ஒரு சில பகுதிகளை உங்களது பிளாக்கரில் எதிர்பார்ப்பார்கள்.


ஏனெனில் இந்த நிறுவனங்கள் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனங்கள் பிளாக்கரில் எந்தெந்த தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் வெளியிட வில்லை எனில் அதை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள், ஆனால் இந்த நிறுவனத்துடன் இணைந்த பல நபர்கள் கூறுவது என்னவென்றால் அவர்களது பிளாக்கரில் நூறு செய்திகளை பதிவிட்டுள்ளனர் அதில் 50க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒவ்வொரு செய்தி பதிப்பிலும் வந்திருக்கிறார்கள் 100க்கும் மேற்பட்ட பிளாக்கர் பாலோவர்ஸ் ( Followers ) பிளாக்கரில் உள்ளனர் இதுபோன்ற செயல்பாடுகள் பிளாக்கரில் நடந்து இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக Alternative இணையதளங்கள் அனைத்தும் உதவும்.
____________________________________________
குறிப்பிட்ட தகுதிகளை எதிர்பார்க்கும் இணையதளங்கள்
________________________________________
முதலாவதாக நாம் பார்க்கப் போகும் இணையதளத்தின் பெயர்

இந்த இணையதளத்தில் கொடுத்தவரை உங்களுக்கு தேவையான விளம்பர பதிப்புரிமைகளை மிகக் கூடிய ஒரு நல்ல பிரபலமான இணையதளம் google ad க்கு பதிலாக இந்த தனியார் நிறுவனத்தை அதிகமான நபர்கள் மிகவும் நம்புகின்றனர் அதுமட்டுமின்றி பலரும் இந்த இணையத்தளத்துடன் அவர்களது பிளாக்கரை இணைத்து உங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இணையத்தளத்துடன் நீங்கள் இணைய வேண்டும் என்றால் உங்களது பிளாக்கரில் ஒரு சில பகுதிகளை இந்த நிறுவனம் எதிர்பார்க்கும் அது மட்டுமின்றி உங்களது பிளாக்கர் டொமைன் நேம் கண்டிப்பாக வாங்கி இருந்தால் உடனே உங்களுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

இந்த இணையத்தளத்தில் உங்களது பண மதிப்பு எப்பொழுது 100 டாலரை எட்டுகிறது அப்பொழுது நீங்கள் payoneer மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அவர்கள் தரக்கூடிய படியான விளம்பரங்களின் வகை Text And Banner விளம்பரங்கள் கிடைக்கும்.

முக்கியமாக இவர்கள் தகுதிகளை எதிர் பார்க்கும் பொழுது உங்களது பிளாக்கரை எப்படி தெரிகிறது அதாவது பிளாக்கரின் blogger templates முதல் கண்டு அனைத்தையும் அவர்கள் பார்ப்பார்கள்.

ஆகையால் உங்களுக்கு இந்த இணையத்தளத்துடன் இணைய விரும்பினால் உங்களது பிளாக்கர் 100% சிறந்ததாக இருக்க வேண்டும் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவதாக இருக்க வேண்டும், நல்ல பார்வையாளர் சதவீதத்தை கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த இணையதளத்திற்கு செல்ல

________________________________________________________________

இரண்டாவதாக நாம் பார்க்க போகும் இணையதளத்தின் பெயர்


இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமான இணைய தளங்களில் இதுவும் ஒன்று.


அதுமட்டுமின்றி இந்த இணையதளத்தின் மூலம் உங்களுக்கு adunits நன்றாகவே கிடைக்கும்.

அவர்கள் தரக்கூடிய படியான விளம்பரங்களின் வகை Text, search and Tag விளம்பரங்கள் கிடைக்கும்.

ஆனால் இவர்களது இணையத்தளமும் உங்களது பிளாக்கரை தரவாகஆய்வுக்கு உட்படுத்துவது. அந்த தகுதி தேர்வில் உங்களது blogger அவர்களது பயன்பாட்டிற்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு அவர்களிடமிருந்து approval கிடைக்கும், மற்றும் நீங்கள் உங்களது பிளாக்கரை முடிந்தவரை சிறந்த செய்திகளை பதிவிடுவதை தொடர்ந்து செய்ய வேண்டும் நல்ல பார்வையாளர் அளவை மேம்படுத்த வேண்டும் பிளாக்கரின் பாலோவர்ஸ் முடிந்தவரை ஐம்பதுக்கும் மேலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஒரு கோடிக்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இவர்களது செயல்பாட்டில் இயங்கி வருகிறது இவர்கள் மூலமாக விளம்பர பதிப்பு உரிமையை பெற்றுள்ளது,

இந்த இணையத்தளத்தில் உங்களது பண மதிப்பு எப்பொழுது 50 டாலரை எட்டுகிறது அப்பொழுது நீங்கள் payoneer or paypal மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்திற்கு செல்ல
_________________________________________________________________________

மூன்றாவதாக நாம் பார்க்கப் போகும் இணையதளத்தின் பெயர்


இந்த இணையதளத்தில் கொடுத்தவரை உங்களுக்கு தேவையான விளம்பர பதிப்புரிமைகளை மிகக் கூடிய ஒரு நல்ல பிரபலமான இணையதளம் google ad க்கு பதிலாக இந்த தனியார் நிறுவனத்தை அதிகமான நபர்கள் மிகவும் நம்புகின்றனர் அதுமட்டுமின்றி பலரும் இந்த இணையத்தளத்துடன் அவர்களது பிளாக்கரை இணைத்து உங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இணையத்தளத்துடன் நீங்கள் இணைய வேண்டும் என்றால் உங்களது பிளாக்கரில் ஒரு சில பகுதிகளை இந்த நிறுவனம் எதிர்பார்க்கும் அது மட்டுமின்றி உங்களது பிளாக்கர் டொமைன் நேம் கண்டிப்பாக வாங்கி இருந்தால் உடனே உங்களுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

இந்த இணையத்தளத்தில் உங்களது பண மதிப்பு எப்பொழுது 100 டாலரை எட்டுகிறது அப்பொழுது நீங்கள் payoneer மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அவர்கள் தரக்கூடிய படியான விளம்பரங்களின் வகை Text And Banner விளம்பரங்கள் கிடைக்கும்.

இந்த இணையத்தளத்தில் உங்களது பண மதிப்பு எப்பொழுது 10 டாலரை எட்டுகிறது அப்பொழுது நீங்கள் paypal மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகையால் உங்களுக்கு இந்த இணையத்தளத்துடன் இணைய விரும்பினால் உங்களது பிளாக்கர் 100% சிறந்ததாக இருக்க வேண்டும் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவதாக இருக்க வேண்டும், நல்ல பார்வையாளர் சதவீதத்தை கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த இணையதளத்திற்கு செல்ல


____________________________________________________________

நான்காவதாக நாம் பார்க்கப் போகும் இணையதளத்தின் பெயர்


இந்த இணையத்தளமானது மிகவும் பிரசித்தி பெற்ற அதேசமயம் பிரபலமான ஒரு இணையதளம் ஆகும் அதுமட்டுமின்றி இவை காட்டக்கூடிய விளம்பரங்கள் அனைத்தும் பேனர் விளம்பரமாக இருக்கும்.
ஆனால் இவர்களது இணையதளத்துடன் இணைய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இவர்கள் தகுதித்தேர்வில் உங்களது blogger சிறந்ததாக இருக்க வேண்டும் இவர்களது விளம்பரத்தை காட்டக்கூடிய ஒரு உகந்ததாக இருக்க வேண்டும்,

இந்த இணையத்தளத்தில் உங்களது பண மதிப்பு எப்பொழுது 20 டாலரை எட்டுகிறது அப்பொழுது நீங்கள் paypal மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்திற்கு செல்ல





இதுவரை நீங்கள் பார்த்த இணையதளங்கள் அனைத்தும் உங்களது பிளாக்கரில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை எதிர்பார்க்கும்,

ஆனால் இனிமேல் நீங்கள் பார்க்கப்போகும் இணையதளங்கள் அனைத்தும் எந்த ஒரு தகுதிகளை எதிர்பார்க்காமல் உங்களுக்கு தேவையான விளம்பர பதிப்புரிமைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களின் இணையதளம்.

______________________________________________________


இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை இது எளிதாகவும் மிகவும் வேகமாகவும் நமக்கு தேவையான விளம்பர பதிப்புரிமையை தரக்கூடிய நிறுவனங்களின் இணையதளம்.

பொதுவாக இந்த இணையதளம் நமக்கு தரக்கூடிய விளம்பரங்களின் விதம் Text and Banner ஆகும்.

இந்த இணையதளத்தில் இப்பொழுது உங்களது பணம் பத்து டாலரை தாண்டியது அப்பொழுது நீங்கள் paypal, மூலமாக பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை உங்களது blogger கோட்பாடுகளும் தேவையில்லை இருப்பினும் இவர்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வரைக்கும் முழுமையாக உங்களது பிளாக்கரை ரிவ்யூ செய்தபின் உங்களுக்கு approval கிடைக்கும்.
இந்த இணையதளத்திற்கு செல்ல

________________________________________________________


இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமான இணைய தளம் அதே சமயம் நமக்கு உடனே approval கிடைக்கக்கூடிய ஒரு இணைய தளமாக விளங்குகிறது.

இதில் தரக்கூடிய விளம்பரங்களும் இதனுடைய மதிப்பும் அதிகம்



இதில் தரக்கூடிய விளம்பரங்களின் விதம் Search and Display விளம்பரங்கள் அதிகமாகவே கிடைக்கும்.

இந்த இணையதளத்தில் எப்பொழுதும் உங்களது பண மதிப்பு 100 டாலரை தாண்டும் பொழுது அப்பொழுது நீங்கள் payoneer or Check மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல

__________________________________________________________


இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு டிஸ்ப்ளே மற்றும் வீடியோ விளம்பரங்கள் கிடைக்கும் இருப்பினும் அதிகபட்சமாக உங்களுக்கு பேனர் மற்றும் பாப் விளம்பரங்கள் கிடைக்கும்.

இந்த இணையதளத்தை பொருத்தவரை உங்களது பண மதிப்பு 20 டாலர்களை தாண்டும் பொழுது நீங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் அதுவும் paypal, check and wire மூலமாக.
இந்த இணையதளத்திற்கு செல்ல

________________________________________________________


இந்த இணையத்தளத்தை பொறுத்தவரை உங்களுக்கு link விளம்பரங்கள் அதிகமாக கிடைக்கும்.
இந்த இணையதளத்தில் நீங்கள் paypal மூலமாக மட்டுமே பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்


  Top-tier Publisher Network



இந்த இணையதளத்திற்கு செல்ல

___________________________________________________________________


இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை நீங்கள் AFFILIATE MARKETING விளம்பரங்கள் உங்களது பிளாக்கரில் கிடைக்கும்
இதில் குறைந்த பட்சமாக நீங்கள் 50 டாலர் வரை சம்பாதித்த பின்னர் உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அதுவும் payoneer, Check மூலமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
இந்த இணையதளத்திற்கு செல்ல

_____________________________________________________


இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது அதே சமயம் பலரும் இதை உபயோகித்து வருகிறார்கள், ஏனெனில் இவை விளம்பரங்கள் நமக்கு மிகவும் அதிகமாகவே தருகிறது.

இந்த இணையதளத்தில் நீங்கள் 50 டாலர் சம்பாதித்த பிறகு paypal மூலமாக நீங்கள் உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் பெறக்கூடிய விளம்பரங்களின் விதம்
Banner & pop under விளம்பரங்கள் கிடைக்கும்.
இந்த இணையதளத்திற்கு செல்ல

_______________________________________________________
இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு தரக்கூடிய விளம்பரங்கள் லிங்கா தரப்படும் அது மட்டுமில்லாமல் இதில் 10 டாலர் நீங்கள் சம்பாதித்த பின்னர் paypal மூலமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த இணையதளத்திற்கு செல்ல

______________________________________________



இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமான ஒரு இணையதளம் என்று கருதப்படுகிறது எனில் இது ஒவ்வொரு மணி நேரமும் அதனுடைய இணையத்தளத்தில் இணைந்துள்ள நண்பர்களுக்கு அதிகமான பணம் சம்பாதித்து தருவதாகக் கருதப்படுகிறது.

இதில் உங்களுக்கு தரக்கூடிய விளம்பரத்தின் விதம் Banner And Pop

இந்த இணையதளத்தில் எப்பொழுது நீங்கள் 100 டாலருக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்பதே முதலில் உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அதுவும் paypal and bitcoin மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல

_______________________________________________________

இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை மற்ற இணைய தளங்களை விட கொஞ்சம் வித்தியாசமானது இதில் பணம் நமக்கு எப்படி வரும் என்றாள் நமது பிளாக்கரில் CPM AND CPC மூலமாக நமக்கு பணம் கிடைக்கிறது

இதில் நீங்கள் எப்பொழுது 100 டாலரை தாண்டி நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் அப்பொழுது உங்களது PAYPAL கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல

__________________________________________________________


இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை அதிகமான நபர்கள் இந்த நிறுவனத்தில் இணையவில்லை.
இந்த நிறுவனம் தரக்கூடிய விளம்பரங்கள் எந்தவித மென்றாள் text and banner இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை நீங்கள் எப்பொழுது 50 டாலர்கள் சம்பாதித்து உங்களது paypal, wire, Check மூலமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல

____________________________________________


இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை நீங்கள் உடனுக்குடன் இதில் இணைந்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி இந்த இணைய தளம் மிகவும் பிரபலமான ஒரு இணையதளம்.

இந்த இணையதளத்தில் உங்களுக்கு தரக்கூடிய விளம்பரங்களின் விதம் display and pop

இந்த இணையத்தளத்தில் எப்போதும் நீங்கள் 20 டாலர் வரை சம்பாதிக்கிறார்களோ அதன்பின் நீங்கள் paypal and payneer மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல


_____________________________________________________________

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்























Previous
Next Post »

2 comments

Click here for comments
Anonymous
admin
August 8, 2019 at 7:51 PM ×

pop ads website use pannalma bro

Reply
avatar
aashaa
admin
July 23, 2020 at 2:55 AM ×

உங்களுக்கு இன்னும் அட்சென்ஸ் அப்ரூவல் கிடைத்தாலும்,விளம்பரம் ஏன் காட்டப்படவில்லை.

Reply
avatar