What is YouTube MCN

What is YouTube MCN (Multiple Channel Network)
                             
யூடியூபில் பொதுவாக கூகுள் அட்சென்ஸ் மட்டுமே நமக்கு விளம்பரம் பதிப்புரிமையை வழங்குவதில்லை. அது மட்டுமில்லாமல் கூகுள் அட்சென்ஸ் மட்டுமே விளம்பர பதிப்பு உரிமைக்காக வைக்கப்பட்ட நிறுவனம் இல்லை. இதே மாதிரி இரு செயல்பாட்டிற்காக பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது ஆனால் அதன் செயல்பாடுகள் சற்று வித்தியாசமாகவும் நமக்கு பணம் மதிப்பினாலும் கூகுள் ஆட்சென்ஸ் உடன் ஒப்பிடும்போது சற்று மாறுபாடு ஏற்படும்.

Multiple Channel Network என்பது பல youtube செயலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களது. சேனல் உள்ள கூகுள் ஆட்சென்ஸ் உடன் இணைந்து விளம்பரப் பதிப்புரிமைகளை வாங்குவதற்கான அந்தத் தகுதிகளை இன்னும் அவர்கள் தாண்ட வில்லை அதாவது 4000 மணி நேரமும் ஆயிரம் SUB உங்களது யூடியூப் சேனலில் தேவையென்றால் இருக்கின்ற அந்த சஸ்கிரைப் அரசையும் இன்று அந்த வாட்ச் அவர் செய்யும் போது நாம் பணம் சம்பாதிக்க ஒரு எளிய வழியாக MCN அமைகிறது.

மல்டிபிள் சேனல் நெட்வொர்க் என்பது ஒரு நிறுவனம் கிடையாது அது ஒரு செயல்பாடு அந்த செயல்பாட்டின் கீழே இயங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் மல்டிபிள் சேனல் நெட்வொர்க் என்று அழைக்கப்படும். இவை எப்படி செயல்படும் என்றால் உங்களது சேனல் இன்னும் கூகுள் ஆட்சென்ஸ் தகுதி பெறாமல் இருக்கும் நிலையில் நீங்கள் இந்த மல்டிபிள் சேனல் நெட்வொர்க் செயல்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களும் இணையத்தளத்தில் உங்களது சேனலை இணைப்பதன் மூலம் தகுதி கோட்பாடுகள் என்று உங்களுக்கு வழங்கப்படும், ஆனால் அந்த விளம்பரங்கள் மூலமாக வரக்கூடிய பண மதிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு அந்த சேனல் நெட்வொர்க்கிற்கு வழங்க வேண்டும்.

இந்த மாதிரி நீங்கள் விளம்பர பதிப்புரிமைகளை Multiple Channel Network மூலமாக பெற்று பண மதிப்பில் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பு பண அளவு மாறுபடும். அதிகப்படியான நபர்கள் இந்த மல்டிப்பிள் சேனல் நெட்வொர்க்கில் இணைவதற்கான முக்கியமான காரணம் அவர்களது google adsense துண்டிக்க செய்யப்பட்டிருக்கும்.

இத்தகைய multifunctional நெட்வொர்க்கில் ஒரு இணையும் போது அதன் செயல்பாடுகள் அனைத்தும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செல்லும். அதுமட்டுமின்றி நமது சேனலில் CTR அளவுகளும் அந்த நிறுவனங்கள் சரிவர கவனித்து அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளும்.

பல சிறப்பம்சங்கள் கொண்டிருந்தாலும் ஒரு சில youtube செயல்பாட்டாளர்களுக்கு இவை பிரச்சனையும் அளித்துள்ளது அது என்னவென்றால் multiple சேனல் நெட்வொர்க்கில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் இணையதளத்தில் இவர்களது youtube சேனலை இணைக்கும் பொழுது சரிவர அந்த இணையதளத்தின் உடன்படிக்கைகளை படிக்காமல் ஒன்றாக இணைத்து விடுகிறார்கள்.

அவ்வாறு செய்வதால் ஒரு சில இணையதளங்கள் இரண்டு மூன்று நான்கு வருடங்களுக்கு எங்களுடன் உங்கள் சேனல் இணைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் நிறுவப்பட்டிருக்கும் அவை அந்த உடன்படிக்கையிலும் இருந்திருக்கும் அதை கவனிக்காமல் படிக்காமல் ஒப்புக்கொண்டு அவர்களது youtube channel இணைத்து விடுவார்கள் பின்னர் இது கூகுள் ஆட்சென்ஸ் அதற்கான தகுதிகளை தாண்டுகிறார்கள் அப்பொழுது மல்டிபிள் சேனல் நெட்வொர்க் இருந்து கூகுள் அட்சென்ஸ் எடுக்க மாற்ற நினைப்பார்கள் ஏனெனில் மல்டிப்பிள் சேனல் நெட்வொர்க்கில் பணமதிப்பு பகிர்வை விரும்பாமல் இவ்வாறு செய்ய நினைப்பார்கள் ஆனால் அப்படி பிடிக்க நினைக்கும் பொழுது அவர்களது youtube சேனல் அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் துண்டிக்க இயலாதது. அதற்குக் காரணம் அவர்கள் இன்னும் குறிப்பிட்டிருந்த கால அளவு முடிக்கவில்லை இதனால் பலரும் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆனால் ஒரு சில இணையதளங்கள் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களது இணையத்தளத்தின் இணைப்பில் இருந்து நீங்கள் வெளியேறி செல்லலாம் என்ற விதிமுறைகள் வைத்திருப்பார்கள்.

இந்த விதிமுறைகளும் இந்த உடன்படிக்கையின் ஒரு சில விஷயங்களும் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும், அதுமட்டுமின்றி அவர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பண மதிப்பின் அளவு மாறுபடும்.

பல மல்டிபிள் சேனல் நெட்வொர்க்கில் சிறந்த செயல்பாட்டையும் பயனர்களுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்ற இணையதளங்களுக்கான பட்டியலை அறிந்துகொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.



மேலும் தகவல்களை வீடியோவாக தெரிந்துகொள்ள இதை பார்க்கவும்










Previous
Next Post »

24 comments

Click here for comments
manikandan
admin
May 11, 2019 at 6:40 AM ×

Bro Adsense approved yepdi vaankurathu blogger website kku sollunka. Yeththa post podanum Bro. Approved vaanka tell me

Reply
avatar
manikandan
admin
May 11, 2019 at 6:41 AM ×

How many no of post upload by blogger website

Reply
avatar
October 25, 2019 at 5:57 PM ×

Sir freedom la join panniten
Review denied nu varuthu
Next naa ena pannanum
Unga contact no kedaikum a

Reply
avatar
Unknown
admin
November 14, 2019 at 1:19 AM ×

Hii bro freedom la joint pandrathu epdi joint panna 5k subscribers&10k watchhours venuma

Reply
avatar
Unknown
admin
February 13, 2020 at 12:26 AM ×

Bro enaku freedom la signup panna mudiyalae

Reply
avatar
Smart Mohan
admin
April 12, 2020 at 8:54 PM ×

https://www.youtube.com/channel/UC-yZWZ8CV47fvUG_tnZCY9A
This is my Chennal full of business oriented subscribe and learn more

Reply
avatar
May 10, 2020 at 8:20 AM ×

Hi bro... Blogger la adsense eligibility patthi sollunga...

Reply
avatar
Alexander
admin
May 13, 2020 at 9:48 AM ×

https://youtu.be/TgkVNtk-ojA

This is my youtube channel
Download this video link
So subscribe and to add this link like and share to others

Reply
avatar
saudiasik
admin
May 15, 2020 at 4:57 PM ×

mohdasik760@gmail.com

Reply
avatar
Unknown
admin
June 23, 2020 at 12:07 AM ×

https://www.youtube.com/channel/UCiclREjStpyObVt99ASlBig
sUbscribe this youtube channel please 18+ only

Reply
avatar
HOSTRAIN.IN
admin
July 30, 2020 at 3:04 AM ×

Free .XYZ domain
Free Hosting +
Free SSL certificate +
Free Email
All at only Rs699/Year
visit HOSTRAIN.IN

Reply
avatar
December 17, 2020 at 3:51 AM ×

https://youtube.com/c/perarasarcreation

Reply
avatar
May 16, 2021 at 11:54 PM ×

https://youtube.com/channel/UCO-imGr_EulUZx2WRbfHlCw

Reply
avatar
Unknown
admin
January 28, 2022 at 12:27 AM ×

https://youtu.be/YHPnGqAzi-Y

Reply
avatar