Freely Learn Codeing Without Money

Learn Codeing Without Money FREE


இன்றைய நிலையில் நாம் அனைவரும் CODEING இப்போது மிகவும் கடினமான ஒரு விஷயமாக ஏனெனில் அத்தகைய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நாம் பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்றைய நிலையில் ஆழ்ந்துள்ளார்.

ஆனால் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம் இந்த காலத்தில் நமக்கு இணைய தளத்திற்கான வசதிகள் மிகவும் உயர்ந்து உள்ளது, அதுமட்டுமின்றி இணைய தளத்திற்கு நாம் பயன்படுத்த தேவையான DATA குறைந்த விலையில் உள்ள அல்லது இலவசமாக கிடைக்கிறது.

ஆகையால் அவற்றை பயன்படுத்தி நமக்கு வேண்டிய கல்வியை நாம் இணையத்தின் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம், CODEING போன்ற விஷயங்களைக் கற்க விரும்பும் நபர்களுக்கு பல இணைய தளங்கள் உதவுகின்றன இருப்பினும் பெரும்பாலான இணையதளங்கள் பணம் கேட்பதால் நம்மால் அதை கற்றுக் கொள்ள இயலவில்லை, பணம் என்று உறுதி செய்த நாள் நமது கற்றலை மேம்படுத்த முடியவில்லை.

ஆனால் இனிமேல் நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் இந்தக் காலத்தில் நாம் ஒரு விஷயத்தை கற்க வேண்டும் என்று நினைத்தாள் அதற்கு பணம் என்பது ஒன்று தடையாக இருக்காது ஏனெனில் இணையதளத்தின் வசதிகள் மூலம் பல இணையதள தகுதிகள் இலவசமாகவே பலவகையான விஷயங்களை பற்றி நமக்கு இலவசமாகவே கற்றுத் தருகின்றன.

இன்று நான் உங்களுக்கு 10 விதமான இணைய தளங்களின் பட்டியலை உங்களுக்கு கூறப்போகிறேன், இந்த பத்து இணையதளங்களும் கோடிங் இலவசமாக நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

இந்த பத்து இணையதளங்களையும் பயன்படுத்தி உங்கள் கற்றல் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள், மற்றும் உங்கள் நண்பர்களிடம் இதை பகிருங்கள்.



இணைய தளங்களின் பட்டியல்


9. edX




Previous
Next Post »

1 comments:

Click here for comments
March 4, 2022 at 12:46 PM ×

Borgata Hotel Casino & Spa - Mapyro
Borgata Hotel 화성 출장마사지 Casino & Spa · 1 순천 출장안마 Borgata Way Atlantic City, NJ 08401. 1.888.226.7711 · https://www.borgata.com/ · (609) 535-3000 · Toll Free: 800-522-4700 경상북도 출장안마 · FAQs · 과천 출장안마 More 서산 출장안마 Info.

Congrats bro unegacabrales you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar