Best Adsense Alternative For Youtube Channel Monetization

Best Adsense Alternative For Youtube



பொதுவாக youtube நான் பணம் சம்பாதிக்க ஒரு சில விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது முக்கியமான ஒரு விஷயம் ஆகும். இருப்பினும் பலமுறை அந்த விதிமுறைகளை மீறாமல் சரியான முறையில் நமது படைப்புகளை அப்லோடு செய்தால், சில தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக, அல்லது வேறு ஒரு சில காரணங்களால் நமது சேனல் இருக்கு கூகுள் ஆட்சென்ஸ் மூலம் விளம்பர பதிப்புரிமை கிடைக்காமல் போய்விடுகிறது.



பலரும் யூடியூபில் சம்பாதிக்க ஆட்சென்ஸ் மட்டுமே நமக்கு உதவும் என்று நினைக்கிறார்கள்.


அப்படி அவர்கள் நினைப்பது தவறு ஒன்றும் கிடையாது. ஏனெனில் நாங்கள் உங்களுக்கு கூறக்கூடிய இந்த விளம்பர பதிப்புரிமைகளை வழங்கும் நிறுவனங்கள் google adsense உடன் ஒப்பிடும்போது சிறந்தது கிடையாது ஏனெனில் ஒரு சில விதிமுறைகளும் ஒரு சில பண பங்கீட்டு முறையிலும் வித்தியாசம் இருக்கும். இருப்பினும் நீங்கள் இதை பயன்படுத்த போவதாக இருந்தால் கூகிள் அட்சென்சில் நமக்கு எத்தகைய பதிலும் இல்லை அல்லது நாம் google adsense விதிமுறைக்கு மீறி உருவாக்குகிறோம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் கூறக்கூடிய இந்த இணைய தளங்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான விளம்பர பதிப்புரிமைகளை வாங்கிக் கொள்ளலாம்.






இந்த இணையத்தளங்களை பார்ப்பதற்கு முன்னால் நாம் சம்பாதிக்கக்கூடிய பண மதிப்பில் இருந்து யூட்யூப் கம்பெனி பாதி எடுத்துக் கொள்ளும் அது நீங்கள் google ஆப்ஷன்ஸ் மூலமாக செய்தாலும் சரி அல்லது இணைய தளங்களைப் பயன்படுத்தி செய்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட பங்கு அந்த விளம்பர பதிப்புரிமையை வாங்கி தந்த நிர்வாகம் எடுத்துக்கொள்ளும் உதாரணமாக youtube இல் நீங்கள் சம்பாதிக்கும் 100% பண மதிப்பில் 45% youtube நிர்வாகம் எடுத்துக்கொள்ளும் மீதி உள்ள 55 சதவீதம் உங்களுக்குத் தரப்படும்.

இதற்கு காரணம் உங்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையில் youtube என்ற நிர்வாகம் உள்ளது. இந்த நிர்வாகம் தான் உங்களுக்கு தேவையான பணத்தை விளம்பரதாரர்கள் இடமிருந்து பெற்றுத்தருகிறது, படைப்புகள் உங்களுடையதாக இருந்தாலும் அந்த படைப்பை படைக்கின்ற இடம் youtube இடமாகும்.

இப்பொழுது நீங்கள் பார்த்த 45%-55% கூகுள் ஆட்சென்ஸ் தரக்கூடியது, இதுபோன்று ஒவ்வொரு விளம்பர பதிப்புரிமை வழங்கக்கூடிய நிறுவனங்கள் தனித்தனி சதவீதங்கள் அதாவது விளம்பர பதிப்புரிமையை வாங்கித் தரக்கூடிய நிர்வாகம் பண பங்கீடு அளவுகளை வைத்துள்ளது.

___________________________________________________________________




இப்பொழுது நாம் முதலாவதாக விளம்பர பதிப்புரிமையை வாங்கித் தரக்கூடிய இணையதளங்களில் ஒரு சிறந்த இணையதளமாக இதைக் கருதலாம்.

இந்த விளம்பரம் பதிப்புரிமையை வாங்கித் தரக்கூடிய இந்த நிர்வாகத்தின் பெயர் AdRev.

இந்த விளம்பர நிர்வாகத்தின் இணையதளத்தில் நீங்கள் இணைய வேண்டும் என்று நினைத்தாள் உங்களது யூடியூப் சேனலில் ஒரு நாளைக்கு 500 பார்வையாளர்கள் கண்டிப்பாக தரக் கூடிய நிலைமையில் இருக்கக்கூடிய ஒரு யூடியூப் சேனலாக இருக்க வேண்டும்.

இந்த விளம்பரம் என்னைப் பொருத்தவரை நீங்கள் எத்தகைய உடன்படிக்கைகளும் இந்த நிர்வாகத்துடன் செய்துகொள்ளத் தேவையில்லை. நீங்கள் எப்பொழுது வேணாலும் இந்த நிறுவனத்திலிருந்து எனக்கு பணம் நான் எண்ணியவாறு அதிகமாக கிடைக்கவில்லை அல்லது பல காரணங்களால் நீங்கள் இந்த செலுத்தி விட்டு விலக நினைத்தாள் எப்பொழுது வேண்டுமானாலும் விலகிக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் பணமதிப்பு பகிர்வு இவ்வளவு என்றால் உங்களுக்கு விளம்பரதாரர்கள் தரக்கூடிய பண மதிப்பில் இருந்து 70 க்கு 30 என்ற பிடித்துக்கொள்ளும் அதாவது நியூட்டனின் பிடித்துப்போக மீதமுள்ள பண மதிப்பில் 70% உங்களுக்கும் 30% நிர்வாகத்துக்கும் என்ற விகிதத்தின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளப்படும்.

நீங்கள் எத்தகைய youtube channel செயல்படுத்திக் கொண்டு இருந்தாலும் அனைத்திற்கும் இவர்கள் விளம்பர பதிப்புரிமை வழங்குவார்கள்.

அதுமட்டுமின்றி இது குறைந்தபட்சமாக 10$ டாலர் சம்பாதித்த பெண் நீங்கள் உங்களது paypal கணக்கின் மூலம் ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.


_______________________________________________________________

இரண்டாவதாக நாம் பார்க்கப் போகும் இணையதளத்தின் பெயர் freedom. இந்த இணையத்தளம் மிகவும் பிரபலமானது அதுமட்டுமின்றி இதில் கோடிக்கணக்கான youtube கிரியேட்டர் உள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான brand deals பெரிய பெரிய நிறுவனங்களுடன் கிடைக்கும்.

இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை உங்களது யூடியூப் சேனலில் ஒரு நாளுக்கு 33 பார்வையாளர்கள் வரை கிடைக்க வேண்டும்.
இதிலும் எந்த வகையிலும் கண்டிப்பான ஒரு உடன்படிக்கை கிடையாது நீங்கள் எப்பொழுது வேணும்னாலும் இந்த நிர்வாகத்தை விட்டு வெளியேறலாம் அதாவது இந்த விளம்பரதாரர்கள் வாங்கித் தரும் விளம்பர உதவி களிலிருந்து உங்கள் யூடியூப் சேனலை விலக்கிக் கொள்ளலாம் பாப்போம்.

இந்த இணையத்தள நிர்வாகத்தைப் பொறுத்தவரை யூடியூபில் விளம்பரங்களை உங்கள் பார்வையாளர்களுக்கு காண்பித்து வரக்கூடிய பண மதிப்பில் யூடியுபின் பிடிப்பின் போக மீதமுள்ள பங்கில் 60% உங்களுக்குத் தரப்படும், மீதமுள்ள 40% சதவீதம் இந்த விளம்பரத்தை வாங்கித் தந்த இந்த நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.

இந்த விளம்பர பதிப்புரிமையை வாங்கித் தரக்கூடிய இந்த நிர்வாகத்தின் ஒரு சிறப்பு அம்சமாக கருதுவது எதுவென்றால் உங்களது youtube சேனல் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணம் மதிப்பு 1$ எப்பொழுது வருகிறது அதுவே குறைந்தபட்ச மாற்றத்திற்கு உள்ள அளவு.

எப்பொழுது உங்களது யூடியூபில் ஒரு டாலர் சம்பாதிக்கிறார்களோ அதை உடனே உங்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கு இந்த இணையதளத்தின் referral link மூலம் இணைய வைத்தாள் 15% உங்களால் சம்பாதிக்க முடியும்.

2013 இல் இருந்து உருவாக்கியவர்களுக்கு நிலையான மதிப்பை வழங்கியுள்ளோம்


  • 500,000 அற்புதமான இசை டிராக்குகள் மற்றும் ஒலி விளைவுகளுக்கு இலவச அணுகல், அங்கே மிகப்பெரிய சேகரிப்பு.
  • கூட்டு குறிப்புகள் மற்றும் சேனல் மதிப்புரைகளுக்கு பயனுள்ள உதவிக்குறிப்புகள் / தந்திரங்கள் மற்றும் 80,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள சமூக உறுப்பினர்கள்.
  • பிராண்ட் ஒப்பந்தங்கள், குறிப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளடக்க உரிமை கோரிக்கை சேவைகள் மூலம் மேம்பட்ட பணம் மற்றும் கூடுதல் வருவாய்.


_________________________________________________________________________________


மூன்றாவதாக நாம் பார்க்கப் போகும் இணையதளத்தின் பெயர் full screen media

இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு பார்வையாளர்கள் உங்களது யுடூப் சேனல் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விதிமுறைகளும் கிடையாது நீங்கள் இன்று சேனலை வாங்கினாலும் நாலு கூட இதில் இணையலாம்.

ஆனால் இதில் ஒருசில உடன்படிக்கைகள் உள்ளன இந்த உடன்படிக்கையின் படி நீங்கள் இரண்டு வருடங்களாவது உங்களது யூடியூப் சேனல் இருக்கத் தேவையான விளம்பர பதிப்புரிமைகளை இந்த நிர்வாகத்தில் இருந்து தான் பெற வேண்டும் இரண்டு வருடங்களுக்கு பிறகு நீங்கள் வேறு ஒரு விளம்பர பதிப்புரிமை வழங்கக்கூடிய இணைய நினைத்தாள் இந்த நிர்வாகத்தில் உங்களது youtube சேனலை disconnect செய்து வேறு ஒரு விளம்பர பதிப்புரிமை வழங்கக்கூடிய நிர்வாகத்தின் இணையதளத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.

இந்த நிர்வாகத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் youtube in பிடித்துப்போக மீதமுள்ள பண மதிப்பில் 80 க்கு 20 என்ற விகிதத்தின் அடிப்படையில் தரப்படும்

அதாவது உங்களுக்கு பண மதிப்பில் 80 சதவீதமும் விளம்பரங்களை வாங்கித் தந்த இந்த நிறுவனத்தின் வேலைக்காக 20% எடுத்துக்கொள்வார்கள்.

இந்த விளம்பரதாரர் நிர்வாகத்தின் விளம்பரங்களை பெற்று நீங்கள் எப்பொழுது 50$ டாலர் சம்பாதிக்கிறார்களோ அப்பொழுது மட்டுமே உங்கள் paypal கணக்கிற்கு மாற்றி கொள்ள முடியும். அதாவது பணத்தை பெற்றுக் கொள்ள இயலும்.


_________________________________________________________________________________

இறுதியாக நாம் பார்க்கப் போகும் ஐந்தாவது விளம்பர பதிப்புரிமை வழங்கக்கூடிய நிர்வாகத்தின் இணையதளத்தின் பெயர் Big Frame Awesomenss.

இந்த இணைய தளத்தைப் பொறுத்தவரை இவர்களிடம் நீங்கள் உங்களது youtube சேனலை இணைக்க ஒரு நாளைக்கு இவ்வளவு பார்வையாளர்கள் வேண்டும் என்ற எந்த ஒரு பகுதி கோட்பாடுகளும் கிடையாது.

ஆனால் இவர்களிடம் உள்ள உடன்படிக்கையின்படி மூன்று மாதம் இந்த இணையதளத்தில் இணைந்து உங்களுக்கு தேவையான விளம்பரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் அப்படி உங்களுக்கு பிடித்திருந்தால் நிரந்தரமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.


____________________________________________________________________________________________________________________

இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள எங்களது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் மற்றும் எங்களது பிளாக்கரை subscribe செய்து கொள்ளுங்கள்.














Previous
Next Post »