Why Our Youtube channel not enable Monetization

Why Our Youtube channel not enable Monetization




யூடியூபில் பொதுவாக பணம் சம்பாதிக்க எளிதான பல வழிகள் உள்ளன இருப்பினும் ஒரு சில எளிதான வழிகள் youtube நிராகரிக்கிறது.

2018 க்குப்பின் அதிகப்படியான ஒரு கட்டுப்பாட்டில் youtube செயல்படுத்தி வருகின்ற பப்ளிஷர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2018 க்குப்பின் பல சேனல்கள் அவர்கள் கூறிய தகுதிகளை தாண்டி இருந்தாலும் மிகவும் தாமதமாகவே அவர்கள் யூட்யூப் Channel விளம்பர பதிப்புரிமை வழங்கப்பட்டது இதற்கு காரணமாக கூறப்படுவது அதிகப்படியான அப்ளிகேஷன் இருந்ததாலும் அதில் அவர்களது விதிமுறைக்கு உட்பட்டதாக உள்ளதா அந்தச் சேனல் பார்ப்பதற்கு நேரம் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் இங்கு கால தாமதம் ஏற்பட்டதாக கூறினார்கள்.

இருப்பினும் இப்பொழுது இடையில் பல யூடியூப் சேனல்கள் விளம்பர பதிப்புரிமைகளை நிராகரித்துவிட்டது. மற்றும் விளம்பரங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்த குறிப்பிட்ட சேனல் வகைகள் அவர்களது விளம்பர பதிப்பு உரிமைகளையும் தவறவிட்டார்கள் இதற்கு காரணம் அவர்களது youtube வீடியோஸ் என்று கூறப்படுகிறது.

அது எத்தகைய வீடியோ என்றால் dubsmash, மியூசிக்கலி, mashup பாடல்கள், டாக்கிங் டாம், போன்ற மற்றொரு ஊடகத்தில் இருந்து எடுத்து யூடியூபில் வீடியோவாக அப்லோடு செய்து கொண்டிருந்த நபர்களது சேனலில் விளம்பர பதிப்புரிமை கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டு வருகிறது அதாவது துண்டிக்கப்படுகிறது.

இதற்கு காரணம் டப்ஸ்மாஷ் மற்றும் மியூசிக்கலி மற்றும் மறு உருவாக்கம் செய்யப்பட்ட பாடல்கள் பதிப்புரிமைகளை கொண்டு இருந்த விஷயங்கள்.
அத்தகைய விஷயத்தை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு அனுமதியும் இல்லாமல் அவர்களது யூடியூப் சேனலில் upload செய்ததை காரணமாக கருதப்படுகிறது.
ஏனெனில் இதில் பயன்படக்கூடிய பாடல்கள் ஆனாலும் சரி பாடல் வரிகள் ஆனாலும் சரி உரையாடல் பதிவுகள் ஆனாலும் சரி அனைத்துமே எனவே ஒருவர் பதிப்புரிமை வாங்கி வைத்ததாகவும் ஒரு நிறுவனம் அந்த பதிப்புரிமையை பெற்று வைத்திருந்ததும் காரணமாக கூறப்படுகிறது.


மற்றும் டாக்கிங் டாம் என்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் ரசித்து பயன்படுத்தப்படுகின்றன தொலைபேசி பயன்பாட்டை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து நகைச்சுவையாகவும் மற்றும் அதனுடைய தலையை மட்டும் கிராப் செய்து அவர்களது youtube சேனலில் பதிவிடுவது போன்றவை தவறு எனக் கூறப்படுகிறது.

முக்கியமான காரணமாக கருதப்படுவது இவை அனைத்திலும் ஒரு முதன்மை பதிப்புரிமை வாங்கி வைத்திருக்கும் விஷயங்களை பயன்படுத்தி இருப்பதே.

இப்படியே செயல்பாட்டில் இருந்த பல யூடியூப் சேனல்களில் விளம்பர பதிப்புரிமைகள் கப்பட்டுவிட்டது இன்னும் ஒரு சில யூடியூப் சேனல்கள் விரைவில் விளம்பர பதிப்புரிமையை துண்டிக்க போகிறார்கள்.



இத்தகைய வீடியோக்கள் upload செய்யும் நபர்களால் நல்ல நல்ல சொந்த வீடியோக்களை ஒரு அப்போது செய்து கொண்டிருக்கும் விளக்கு விளம்பரம் கொடுப்பது மிகவும் குறைந்து வந்து கொண்டிருக்கிறது அதனை அடிப்படையாக வைத்து இனிமேல் சொந்த வீடியோக்களை உருவாக்கும் நபர்களுக்கு மட்டுமே ஆதரிப்பதாகவும், இத்தகைய முதன்மை பதிப்புரிமை பெற்றிருக்கும் விஷயத்தை வைத்து வீடியோவை உருவாக்கும் நபர்களுக்கு விளம்பர பதிப்புரிமை வழங்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.


இந்த விஷயத்தின் மூலம் மாக வீடியோவை படைக்கும் நபர்களுக்கு ஒரு இனிய செய்தி கூட சொல்லலாம். சமீபகாலமாக யூடியூபில் மிகவும் குறைவாகவே பணம் சம்பாதிக்க முடிகிறது ஏனெனில் விளம்பரங்கள் அதிகமாக தர இயல முடியவில்லை காரணம் யூட்யூபில் பலரும் வந்து விட்டதாலும் பலருக்கும் விளம்பரங்களை திருப்பித்தர வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டதால், நமக்கான விளம்பர பதிப்புரிமை மதிப்பு குறைந்து விட்டது.

ஆனால் இந்த அதிரடி முடிவுகள் மூலமாக இனி நமக்கு யூடியூபில் சம்பாதிக்கும் பண மதிப்பு உயரும் என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.



Previous
Next Post »