How To Record Android Phone Screen For Free

How To Record Android Phone Screen For Free


நம்மில் பலரும் நமது செல்போனின் ஸ்கிரீனை ரெக்கார்ட் செய்ய விரும்புவோம். இருப்பினும் பலவகையான app பயன்பாட்டை பயன்படுத்தியும் அதிலுள்ள விளம்பரங்களும் மற்றும் இதர செயல்பாடுகளும் உங்களது வீடியோவை டிஸ்டர்ப் செய்வதாக நீங்கள் உணர்ந்திருந்தாள்,

இன்று நான் கூறப்போகும் இந்த மென்பொருள்களை பயன்படுத்தி உங்களது வீடியோக்களை உருவாக்கலாம் அதில் எந்தவிதமான விளம்பரங்களும் சரி இதர பயன்பாட்டு வசதிகளால் உங்களது வீடியோக்கள் disturb செய்யப்படாது.

அதிகப்படியான நபர்கள் அவர்கள் வீடியோ உருவாக்கும் பொழுது அதிலுள்ள rec குறிப்பிட்ட நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். ஏனெனில் அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும் அது முழுமையாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் அதற்கு நீங்கள் பணம் கட்ட வேண்டும்.

இன்னும் ஒரு சில app அதிகப்படியான விளம்பரங்களும் அதன் சிறப்பம்சமாக இதர செயல்பாடுகளும் அதில் வீடியோவில் பிரச்சனையாக மாறிவிடுகிறது, சில சமயம் அந்த app நிறுவனத்தின் பெயர்கள் உங்களது வீடியோவில் வந்துவிடுகிறது,

இந்த மாதிரி எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஒரு சிறந்த app இன்று நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள். இதை நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான வீடியோக்களை உருவாக்கலாம் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது எந்த விதமான விளம்பரங்களும் வராது எந்தவிதமான ஒரு சிறப்பம்சங்கள் உங்களது வீட்டிற்குள் வராது.

பயன்பாட்டை டவுன்லோட் செய்ய


மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்.
Previous
Next Post »

1 comments:

Click here for comments
January 28, 2020 at 4:55 AM ×

Thanks for sharing.This is nice and helpful post.

Screen Record

Congrats bro Digital Screencast you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar